விடுதலை வடமேற்கு இந்தியாவில் விடுதலைக்கு முன்பும் பிரிவினையின் போதும் நிகழ்ந்த சமூக அரசியல் குழப்பங்களின் பின்னனியில் தனிமனிதர்களுக்கும் குடும்பங்களுக்கும் நேர்ந்த சிக்கல்கள் மற்றும் பல்வேறு அனுபங்களை மிருதுவான மொழி மற்றும் மென்மைஇயான நடமுறையில் சித்தரிக்கும் அரிய நாவல் இது. 1977 ஆம் ஆண்டிற்கான சாகித்திய அகாதெமி விருது பெற்றது.