நாளை மற்றுமொரு நாளே
இது ஒரு மனிதனின் ஒரு நாளைய வாழ்க்கை.
சின்னத்தனங்கள், துணிச்சல், நோய்கள், அவமானம் இவையே அவன் வாழ்க்கை.
’நல்ல இசைவுகூடிய ஆனால் அதை மறைத்து வைத்துக்கொள்ளும் நாவல்.
அடிப்படை மதிப்புகளைப் பற்றி ஒரு சிரிப்பும் அழுகையும் இந்த நாவலில் இருக்கிறது’.
-ஆற்றூர் ரவி வர்மா
அவனது அடுத்த நாளைப் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டாம்.ஏனெனில்
அவனுக்கும் நம்மில் பலருக்குப் போலவே
’’நாளை மற்றுமொரு நாளே’