காமிரா தேர்வு எவ்வளவு முக்கியமோ, அதற்கேற்ற லென்ஸ் தேர்வும் மிகவும் முக்கியமானது. டிஜிட்டலில் புதிய தொழில் நுட்பங்கள் வேகமாக வளர்ந்துகொண்டிருக்கும் நேரத்தில் இத்தகைய புத்தகங்களின் தேவையும் இன்றியமையாததாகிறது. தொழில்நுட்பக் கலைஞர்கள் தொடர்ந்து தங்களை புதுப்பித்துக்கொள்வதும் அவசியம்.
பி.சி.ஸ்ரீராம்.
ஒளிப்பதிவு இயக்குநர்
தலைவர்.
தென்னிந்திய ஒளிப்பதிவாளர்கள் சங்கம்,. சென்னை
No product review yet. Be the first to review this product.