நூலின் பெயர் :காவல் கோட்டம்
நூலின் பெயர் :காவல் கோட்டம்
ஆசிரியர் பெயர் :சு.வெங்கடேசன்
புத்தகத்தை பற்றி
ஆறு நூற்றாண்டுகால மதுரையின் வரலாற்றை [1310 -1910 ] பின்னணியாக கொண்ட நாவல் இது,அரசியல்,
சமூகவியல்,இன வரைவியல் கண்ணோடங்களுடன்,அந்த வரலாற்றின் திருப்பு முனைகளையும்,தீவிரமான தருணங்களையும்,திரும்பி பார்க்கிறது.
தமிழ் வாசகர்கள் அறிந்திராத வரலாறு இது
புதிய உத்திகள் தேர்ந்த சொற்கள் வளமான மொழிநடை கூர்மையான உரையாடல்கள்,கணக்கும் மௌனங்கள்,உள்ளுறை அர்த்தங்கள், வாசகனின் கற்பனைக்கு இடம் விட்டு தாண்டி செல்வதற்காகவே, இந்நாவலின் பெரும்பகுதி இருக்கிறது தமிழ் புனைகதையின் கலாபூர்வமான வெற்றிகளில் இது மற்றுமோர் சோதனை.
Book Name : Kaval Kottam Book writer : su.venkadesan