/files/விடிவதற்குள் -12-22-2020,1:16:33PM_100x100.jpg
Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

விடிவதற்குள் வா

(0)
vidivatharkul vaa
Price: 70.00

In Stock

Book Type
நாவல்
Weight
120.00 gms
 
தமிழகத்தின் மண்டைக்காடு என்கிற ஊரில் நடந்த மதக் கலவரத்தின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கதை கல்கியில் தொடராக வந்தது.
 
வெளிநாட்டில் வேலை பார்க்கும் இளைஞன் ஒருவன் விடுமுறையில் ஊருக்குத் திரும்பும்போது அவன் மனைவியைக் காணவில்லை. தேடும்போது, பல்வேறு யூகங்களும் வதந்திகளும் சிக்குகின்றன. அதிலொன்று, ஊருக்குள் புகைந்து கொண்டிருக்கும் மதக் கலவரத்தைத் தூண்டிவிடுகிறது. தலைகள் உருளுகின்றன. உடல்கள் சரிகின்றன. பதைபதைக்க வைக்கும் ஒரு மரண சாகசம் ஆரம்பமாகிறது. 
தமிழகத்தின் மண்டைக்காடு என்கிற ஊரில் நடந்த மதக் கலவரத்தின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கதை கல்கியில் ஒயாக வந்தது. வெளிநாட்டில் வேலை பார்க்கும் இளைஞன் ஒருவன் விடுமுறையில் ஊருக்குத் திரும்பும்போது அவன் மனைவியைக் காணவில்லை. தேடும்போது, பல்வேறு யூகங்களும் வதந்திகளும் சிக்குகின்றன. அதிலொன்று, ஊருக்குள் புகைந்து கொண்டிருக்கும் மதக் கலவரத்தைத் தூண்டிவிடுகிறது. தலைகள் உருளுகின்றன. உடல்கள் சரிகின்றன. பதைபதைக்க வைக்கும் ஒரு மரண சாகசம் ஆரம்பமாகிறது. 
No product review yet. Be the first to review this product.
× The product has been added to your shopping cart.