வல்லத்து இளவரசி
வரலாற்றுப் புதினத்தில் எழுதுபவரின் கற்பனை முக்கிய இடம் வகிக்கிறது. அரசு குடும்பவத்தர்கள் மட்டுமே பாத்திரங்களாக விளங்குவதில்லை. மன்னருக்கு உதவும் அமைச்சர், தளபதி, விசுவாசமுள்ள படையாட்கள், காவல்காரர்கள், பணிப்பெண்கள், துரோக உள்ளம் படைத்டவர்கள் என்று பலர் இருப்பார்கள். வரலாற்று உண்மை நிகழ்சிகளுக்கு மாறுபடாமல் கற்பனையைக் கலந்து எழுதும்போது ஓர் சுவையான வரலாற்றுப் புதினம் உருவாகிறது. ’வல்லத்து இளவரசி’யை அவ்வாரே உருவாக்கினேன்.
கலைமாமணி விக்கிரமன்,
நிவேதிதா புத்தகப் பூங்கா, டிஸ்கவரி புக் பேலஸ்