Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

தனிமையின் நூறு ஆண்டுகள்

(0)
thanimaiyin nooru andugal
Price: 550.00

Weight
600.00 gms

தனிமையின் நூறு ஆண்டுகள் 

 

தனிமையின் நூறு ஆண்டுகள்

காப்ரியேல் கார்சியஸ் மார்க்கேஸ் அவர்களின் நோபல் பரிசு பெற்ற, புகழ் பெற்ற நாவலான One Hundred Years of Solitude தமிழில், தனிமையில் நூறு ஆண்டுகள் என வெளிவந்துள்ளது!

சென்ற ஐம்பது ஆண்டுகளில் உலக மொழிகளில் மகத்தான படைப்பு என்கிறார் சல்மான் ரஷ்டி. உலக இலக்கியத்தை ஆழமாகப் பாதித்த பெரும் படைப்புகளில் ஒன்று. ஏழு தலைமுறைகளின் வாழ்க்கையை விரிவாகச் சொல்லும் இந்நாவல் இதுவரை 37 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. 1982-ல் நோபல் பரிசு பெற்ற இந்நாவல் இதுவரை இரண்டு கோடி பிரதிகளுக்குமேல் விற்பனையாகியுள்ளது.

காப்ரியேல் கார்சியஸ் மார்க்கேஸ்

தனிமையின் நூறு ஆண்டுகள் காப்ரியேல் கார்சியஸ் மார்க்கேஸ் அவர்களின் நோபல் பரிசு பெற்ற, புகழ் பெற்ற நாவலான One Hundred Years of Solitude தமிழில், தனிமையில் நூறு ஆண்டுகள் என வெளிவந்துள்ளது!சென்ற ஐம்பது ஆண்டுகளில் உலக மொழிகளில் மகத்தான படைப்பு என்கிறார் சல்மான் ரஷ்டி. உலக இலக்கியத்தை ஆழமாகப் பாதித்த பெரும் படைப்புகளில் ஒன்று. ஏழு தலைமுறைகளின் வாழ்க்கையை விரிவாகச் சொல்லும் இந்நாவல் இதுவரை 37 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. 1982-ல் நோபல் பரிசு பெற்ற இந்நாவல் இதுவரை இரண்டு கோடி பிரதிகளுக்குமேல் விற்பனையாகியுள்ளது.
காப்ரியேல் கார்சியஸ் மார்க்கேஸ்

No product review yet. Be the first to review this product.
× The product has been added to your shopping cart.