நம் தமிழ் இலக்கியத்துள்ளும் அலிகள் வாழ்க்கையைச் சிலர்,குறுநாவலாகவும்,கவிதையாகவும் தீட்டிக் காட்டியுள்ளனர்.எழுத்தாளர் சு.சமுத்திரத்தின் இப்புதினம் அலிகள் வாழ்க்கையை முழுப்பார்வையுடன் காட்டும் புதினமாகும்.இது நாவலில்,சுயம்புவை ‘வாடாமல்லி’யாகக் காட்டுகிறார்.