தியாகவல்லபன்
பதவியை, ஆஸ்தியை, தலைமையை மற்றவருக்கு விட்டுக் கொடுப்பது என்பது மனித குலத்துக்கு எளிதான செயலன்று. சாதாரண குடிமக்களும் வழக்குமன்றம் வரையில் சென்று தான் உரிமையை நிலைநாட்டுவார்கள். அரச அரியணையை விட்டுக் கொடுப்பது அரசு பரம்பரைக்கு எளிதான செயலா? ‘அண்ணனாவது தம்பியாவது கத்தி தான் சிறந்த திர்வு’
சோழர் வரலாற்றிலே அமைதியாக விட்டுக்கொடுத்துத் தியாகச் செயல் புரிந்தவர்கள் வரலாற்றுக்கு உதாரமாக அருள்மொழி வர்மனைச் சொல்ல்லாம். சோழர்கள் வரலாற்றிலே புதிய பரம்பரை ஏற்பட்ட்து. இராஜராஜன், இராஜேந்திரன் என்ற பெயர் மாறி ‘குலோத்துங்கன்’ என்ற புதிய பரம்பரை ஏற்பட்டது.
கலைமாமணி விக்கிரமன்,
நிவேதிதா புத்தகப் பூங்கா, டிஸ்கவரி புக் பேலஸ்