தெற்கு வாசல் மோகினி
’தெற்கு வாசல் மோகினி’- புதினக் கதை நடந்த காலம், சோழர்ப் பேரரசுக்கு மிகுந்த சோதனைக்காலம். பாண்டியர்களின் கருணையில் வாழவேண்டிய சூழ்நிலை. உடனிருந்தே சதிசெய்பவர்களும், காட்டிக்கொடுப்பவர்களுமாக கதையில் பல மாந்தர்களுடன், உண்மைத் தொண்டர்களும், ஊழியர்களுமிருந்தார்கள். இந்தப் புதினத்தின் கதை தலைவி, குஞ்சரி சோழநாட்டைக் காப்பாற்ற அரும்பாடுபட்ட நிகழ்ச்சிகளை நான் எழுதும்போது எனக்கு பல இடங்களில் சிலிப்பே எற்பட்ட்து.
கலைமாமணி விக்கிரமன்,
நிவேதிதா புத்தகப் பூங்கா, டிஸ்கவரி புக் பேலஸ்