சாய்வு நாற்காலி
மருமக்கள் தாய மரபுரிமையில் நாடாளும் மார்த்தாண்டவர்ம மகாராஜா;
மக்கள் வழி மரபுரிமைக்காகப் போராடும் எட்டு வீட்டுப் பிள்ளைமார்;
நிலவுடைமையாளர்களாக மாறும் அரசனின் அடியாட்கள்;
சாய்வு நாற்கலியில் சாய்ந்து காலாட்டியபடியே பெண்கள் உட்பட தின்று முடிக்கும்
நிலவுடைமை வம்சாவளியினர்;
பெண்களை அடித்து நெறிப்படுத்தும் அதபு பிரம்பு எனக் குடும்ப,
சமூக வரலாற்று நிகழ்வுகளை மக்களின் மொழியில் விவரிக்கும் நாவல் இது.
1997ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதமி விருதினைப் பெற்றது.