ராஜன் மகள்
பா.வெங்கடேசன் அவர்கள் எழுதியது ஒரு வரலாறு எப்போது புனைவாகிறது?ஒரு புனைவு எப்போது வரலாறாகிறது? வரலாற்றையும் புனைவையும் இணைக்கும் அல்லது பிரிக்கும் கோடு எது? எளிதில் இனங்காண முடியாத விதத்தில் தன்னை மறைத்துக்கொண்டு கண்ணாமூச்சி ஆடும் அந்த மெல்லிய இழைதான் பா.வெங்கமேசனின் கதைக் களம்.புனைவின் எண்ணற்ற சாத்தியக் கூறுகளைப் பிரமிக்கவைக்கும் விதத்தில் பயன்படுத்தும் வெங்கடேசன் தமிழ்ப் புனைகதை உலகில் புதிய பிரதேங்களை சிருஷ்டித்துக் காட்டுகிறார்.பன்முக வாசிப்பை சாத்தியப்படுத்தும் இவரது எழுத்து தமிழில் இதுவரை புழக்கத்தில் இருந்துவரும் புனைவின் வரையறைகளை மாற்றி எழுதுகிறது.