பட்டு
இந் நாவல் பத்தொன்பதாம் நூற்றாண்டுப் பின்புலத்தில் எழுதப்பட்டது.
ஓர் உருவகக் கதையாகவும் வரலாற்றுப் புனைவாகவும் காதல் கதையாகவும்
காமத்தின் தேடலாகவும் பவுத்த தரிசனமாகவும் வெவ்வேறு வடிவம் கொள்கிறது.
இத்தாலிய நாவலான இந்நாவல் படமாக்கப் பட்டுள்ளது.
’பட்டு’காதல் கடிதத்தின் மர்மம்.