ஒரு கடலோர கிராமத்தின் கதை
இஸ்லாமிய சமூகம் இறுகிப்போன ஒரு சமுகம், அது வெளிக்குத்தெரியாத
இருண்ட பகுதிகளைக் கொண்டது என்னும் மாயையைத் தமிழில் முதலில் உடைத்தெறிந்த நாவல்.
வேதியியல் மாற்றங்களுக்கு உள்ளாக்கி வாசக மனங்களை உலுக்குகிறது.
முதலாளியின் இரக்கமற்ற செயல்கள், தொழிலாளியின் மூர்க்க குணம் இவர்களின்
நசிந்த நிலை பரிதாப நிலை இவற்றை விவரிக்கும் நாவல்.
’ஒரு கடலோர கிராமத்தின் கதை’இஸ்லாமிய சமூக மாயைகளை உடைத்தெறிக்கும் கதை.