நிழல் வலைக் கண்ணிகள்
‘நிழக் வலைக் கண்ணிகளில்’ சாதியை ஒழிக்கும் பெண்ணிய அரசியல், நவீன தமிழ்க்கவிதையில் இயங்கும் ஆதிக்க அரசியல், ஈழ அரசியல் ஆகிய மூன்று மையப்பொருள்களில் கட்டுரைகள் பதிவாகியுள்ளன. இந்திய மற்றும் தமிழகப் பெண்ணிய சிந்தனையில் நிலவும் சாதியைக் கருத்தியல் ஆதிக்கத்தை, அதன் ‘நிழல் வலைக் கண்ணிகளை’ நுட்பமாக விவரிக்கிறது.