நில அதிர்வுமானிகளே நன்றி
சாகித்திய அகதெமி பரிசு பெற்ற மலையாள நாவல்
இளம் அறிவியலாளர்கள் மனித குலத்தை மேம்படுத்த முயல்கிறார்கள். போலி அறிவியலாளர்கள் கொலை ஆயுதங்களைப் படைத்து அதிகாரப்பதவி மோகத்தில் அழிவு நோக்கி செல்கிறார்கள். இவர்களுக்கு இடையேயான புதிய குரு சேஷ்த்திரப் போரின் கதைதான் இது.