ஒரு வெற்றிகரமான விற்பனையாளரை உருவாக்கக்கூடிய காலம்-காலமாக நிருபிக்கபட்ட கொள்கைகளைக் கையாள்கிறது. இங்கு ‘கொள்கைகள்’ என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளதே தவிர ‘சாமார்த்தியம்’என்பது பயன்படுத்தபடவில்லை.ஏனென்றால் சாமார்த்தியம் என்பது மாற்றுகிற தன்மையை கொண்டது ஆனால் கொள்கைகள் நேர்மை என்ற அடித்தளத்தின் அடிப்படையில் அமைந்ததாகும். பெரும்பாலான நேரங்களில் நீங்கள் வெற்றி பெற வேண்டுமெறால் ‘தொழில் தந்திரத்தைக்’ கற்றுக்கொள்ள வேண்டும் மக்கள் சொல்வதை நீங்கள் கேட்டிருப்பீர்கள். அது உண்மை இல்லை. இந்தப் புத்தகம் விதியாசமானது நல்ல தொழில்திறமையுள்ளவர்கள் தொழிலை கற்றுக்கொள்வார்கள், இந்த நீங்களும் விற்பனையாளர் ஆகலாம் புத்தகமும் அதைப்பற்றித்தான்.