நரபட்சணி
47 ஆம் ஆண்டு சுதந்திரச்சூரியன் இந்திய மண்ணில் பட்டுத்தெரிந்தபோது பிரதமர் நேரு புதிய இந்தியாவை- சோசலிச இந்தியாவை நிமாணிக்க விரும்பினார். சோசலிச நாடுகளும்-குறிப்பாக சோவியத் ஒன்றியம் இதில் சிறப்பான பங்களிப்பைக் கொடுத்தது. சோசலிசம் உருவாவதில் முற்போக்கு எண்ணம் கொண்ட இளைஞர்கள் செயல்பட்டனர். சிறுமுதலாளிகள் பெருமுதலாளிகளாக விரும்பினர். டாகூர்சிங் என்ற சிறுமுதலாளி , பிரித்பால் என்ற தொழிலாளி, அவன் மனைவி சுலோசனா ஆகியோருக்கு இடையே நடக்கும் மனப்போராட்டம் தான் “நரபட்சணி” என்ற இந்த நாவலில் சித்தரிக்கப்பட்டுள்ளது.
நானக் சிங், தமிழில்: முத்துமீனாட்சி