கோவர்தனின் பயணங்கள்
சாகித்திய அகாதெமி விருது பெற்ற மலையாள நாவல்
1936ல் கேரள மாநிலம் இரிஞ்ஞாலக்குடிலில் பிறந்த ஆனந்த் போர்பந்தர் முதல் பல இடங்களில் பணியாற்றியிருக்கிறார்.
இவரின் முதல் படைப்பான ஆள்கூட்டம் நாவலுடன் ஆறு சிறுகதை தொகுப்புகளும் இரண்டு நாடகமும் இரண்டு கட்டுரைத் தொகுப்புகளும் ஒரு நேர்காணல் தொகுப்புகளும் வெளிவந்துள்ளன. இவர் பல விருதுகளைப் பெற்றவர்.