கூள மாதாரி
மிகவும் ஒடுக்கப்பட்ட, துன்பப்படும் சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகளின் வாழ்க்கையைப் பரிவுடனும் பாசத்துடனும் சித்தரிக்கிறது கூளமாதாரி. திண்ட்த்தகாத பிரிவினராக பாவிக்கப்படும் இக்குழந்தைகள் நாள்தொறும் ஆடுகளை மெய்க்கிறார்கள். இவர்கள் ஒருபுறம் வளரினம் பருவத்திற்கே உரிய பிரச்சினைகளைச் சந்திக்கிறார்கள். மறுபுறமோ நெஞ்சை வாட்டும் வறுமையும் இல்லாமையும் இவர்களை அலைக்கழிகிறது. ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட படைபுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் ‘கிரியாமா’ பரிசுக்கான குறும்பட்டியலில் கூள மாதாரி நாவலின் ஆங்கில மொழிபெயர்பாகிய ‘Seasons Of The Plam 2004 ஆம் ஆண்டு இடம்பெற்றது.
பெருமாள்முருகன், காலச்சுவடு பதிப்பகம், டிஸ்கவரி புக் பேலஸ்