கொன்றை மலர் குமரி
வரலாற்று நாவல் வரலற்றில்… தமிழ் உலகில்… சிறப்பான நாற்காலியில் உட்கார வைத்து அழகு பார்க்கப்படுபவர்களில் விக்கிரமன் அவர்களுக்கு அசையாத ஓரிடம் நிச்சயம் உண்டு. அதனை, ‘கொன்றை மலர்க்குமரி’ புதினம் நிருபித்துக் காட்டியிருக்கிறது.
இராட்டிரகூடர்கள் சோழ நாட்டையும், சோழர்களையும் வென்று தனதாக்கிக்கொள்ள வேண்டும் என்கிற ஆதிக்க மனோபாவத்தில் ஓர் அழகுப் பதுமையை-இதற்கென்று தயார்படுத்தி, அவளை ஒற்றனாக்கி, சோழ நாட்டுக்குள் அனுப்புகின்றனர். அவ்விதம் ஒற்றனாக சோழர்களின் பிரதேசத்தில் பிரவேசித்த பெண் தான்.‘கொன்றை மலர்க் குமரி’.
கலைமாமணி விக்கிரமன்,
நிவேதிதா புத்தகப் பூங்கா, டிஸ்கவரி புக் பேலஸ்