கறுப்புக் குழந்தை
கமராலேய் எழுதியுள்ள கறுப்புக் குழந்தை அபூர்வமானதும் அரியதுமாகும். பொறுமை தெரிந்து கொள்ளும் ஆர்வம், திடமான நோக்கம், தேடல் மனோபாவம் ஆகியவற்றை வசப்படுத்திய மிகத் திறமையான மானிடவியல் விஞ்ஞானியாலேகூட இந்த விசேஷ தரவுகளைக் கண்ண்டறிந்திருக்க முடியாது.
எஸ்.பொ, மித்ர ஆர்ட்ஸ், ESPO, Mithra Arts