Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

கருக்கு

(0)
karuku
Price: 70.00

Author
Weight
120.00 gms

இது ஒரு அனுபவக்கதை பாவப்பட்ட மக்கள் மோட்சத்திற்று செல்ல வழிகாட்டுபவர்களுடன் ஒரு தலித் மகள் வாழ்ந்த கதை சொந்த 

மண்ணில்தான் தலித்துகளுக்கு அவமானம் என்றில்லை. ஆண்டவனின் பிரதிநிதிகளிடமும் அதுதான் கதி.

 இதில் இந்த மதம் அந்த மதம் என்ற வேறுபாடில்லை. இதுதான் இன்றும் இருக்கிற கொடுமை. இந்தக் கொடுமையை  எதிர்த்த போராட்டமே

“ கருக்கு “ ஆக உருவெடுத்துள்ளது. பாசாங்குத் தனமில்லாத புதிய எழுத்து நடை மட்டுமல்ல துணிச்சலான நடையும்கூட கருக்கு முதலில் 

வெளிவந்தபோது பல்வேறு தளங்களில் அது சலனம் ஏற்படுத்தியது. அதில் சொல்லப்பட்ட விசயங்கள், சொல்லப்பட்ட முறை சொல்வதற்காக் 

கையாண்ட உத்தி, பயன்படுத்திய மொழி, சொல்லாடல்கள் எல்லாமே பலவிதமான விமர்சனங்களுக்கு உள்ளாயின.

சாதியின் பிடிப்பில் சிக்கிச் சீரழிந்து சிதைக்கப்பட்டவர்களுக்கும் விளிம்பு நிலைக்கு விரட்டப்பட்டவர்களுக்கும் தங்களது வாழ்க்கைப்

பாதையில் மறுபயணிப்புச் செய்யவும். உளச் சிக்கலை உடைத்தெறிந்துவிட்டு தன்மானத்துடன் தலைநிமிர்ந்து சுதந்திரமாக வாழவும்

ஒரு உத்வேகத்தை அளித்தது சுருக்கு. மறைக்கப்பட்ட மறுக்கப்பட்ட பல விசயங்களை மறுகவனிப்புக்கு உட்படுத்தியதும், ஒதுக்கப்பட்ட 

ஒரங்கட்டப்பட்ட பல விசயங்களை உன்னதமான கொண்டாட்டங்களுக்கு உகந்தவைகளாக ஆக்கியதும் கருக்கின்

No product review yet. Be the first to review this product.
× The product has been added to your shopping cart.