கடல் கடந்தும்
“எல்லா கலைத்துறைகளும், இலக்கியமும் சிந்தனைத் துறைகளும் ஓர் அடித்தளத்தில் ஓன்றுபடுவதால், நமக்கு ஒரு ஒன்றுபட்ட பார்வையும், சிந்தனையும் தேவை என்றும், இலக்கியமும் கலையும் அனுபவம் சார்ந்தன, தீர்க்கமான, ஆழமான ஒன்றிணைந்த பார்வையைச் சார்ந்தன. ஆகவே படைப்பையும், படைப்பாளியையும் பிரிக்க முடியாது. பிரிக்கப்படன், அப்படைப்புத் தொழில் சார்ந்தது, கலை சார்ந்தது அல்ல என்பதையே வெங்கட் சாமிநாதனின் விமர்சனங்கள் வலியுறுத்துகின்றன. இலக்கியம், இசை, நடனம், நாடகம், ஓவியம், சிற்பம், சினிமா என பரந்துபட தளத்தில், கடந்த நாற்பத்தைந்து ஆண்டு காலமாக தீவிரமாக இயக்கி வருகிறார். அழகியல் சார்ந்த அவர் விமர்சனங்கள் தீர்க்கமானவை. கூரிய வாத, விவாதங்களுடன் கூடியவை. அதன் விளைவாகவே வெங்கட் சாமிநாதன் இன்று எவராலும் நிராகரிக்க இயலாத ஒரு கலாச்சார சக்தியாகத் திகழ்கிறார்.

No product review yet. Be the first to review this product.