இலியட்
உலகில் தொன்றிய எந்தக் காவியமும் இலியட்டுக்கு நிகரில்லை என்று சொல்வோர் உண்டு. இயேசு பிறப்பதற்குச் சுமார் எழுநூறூ ஆண்டுகளுக்கு முன் தோன்றிய கிரேக்க மகாகவி ஹோமரின் இரு பெரும் படைப்புகளுள் ஒன்று இது.
காதலும் வீரமும்தான் காவியத்தின் இரு கண்கள் என்பதை இலியட்டில் இருந்தே உலகம் கற்றது.
கண்டிப்பாக, விவரிப்புக்கு அப்பாற்பட்ட சுவாரசியம் இது.
தமிழில் : நாகூர் ரூமி, கிழக்கு பதிப்பகம், டிஸ்கவரி புக் பேலஸ்