இடைவேளை
இந்திய இளைஞர்களின் கனவுகளையும் கற்பனைகளையும் கலைத்துப் போட்டது சமீபத்திய பொருளாதாரத் தேக்கம். நம்பிக்கைகள் பொய்துப் போகும்போது, வேறு பிடிப்புகளே இல்லாமல், வாழ்க்கையை உதறிவிடும் சூழல் வேறு சிலருக்கு. இதையெல்லாம் தொட்டுக்காட்டிச் செல்வதே ‘இடைவேளை’.