தமிழில் இலக்கிய அந்தஸ்தைப் பெரும் முதல் மர்ம நாவல். இது ஒரு புதுவகையான நாவல். வெறும் கேளிக்கைப் பிரதியான மர்ம நாவல் வடிவம். அறிவை தேடித் துப்பறிகிற புதினமாக விரிவடைகிறது. அதன் மூலம் ஒரு தீவிரமான இலக்கியப்பிரதியாகிறது.
ஆசிரியர் : தமிழவன்
No product review yet. Be the first to review this product.