கங்காபுரிக் காவலன் பாகம்-2
இராஜேந்திர சோழனுடைய காலத்தில் நிகழ்ந்த கதை, நிகழ்ந்த நிகழ்ச்சிகளை வரலாற்றுப் பின்னணியாக்க் கொண்டு இந்த நாவல் எழுந்துள்ளது. ‘கங்காபுரிக் காவலன்’ என்ற இந்த நவீனம், மிகச் சிறப்பான நவீனம் என்று நான் உறுதியாகச் சொல்வேன்.
கலைமாமணி விக்கிரமன்,
நிவேதிதா புத்தகப் பூங்கா, டிஸ்கவரி புக் பேலஸ்