என்னைத் தீண்டிய கடல்
குமரி மீனவச் சமூகத்தின் வரலாற்றைச் செறிவான நடையில் விவரிக்கும் வறீதையா, தொழில் ரீதியாகவும் சமூக வாழ்விலும் அது முந்திச் செயல் பட்ட கூறுகளை விளக்குவதோடு செய்யத் தவறிய அம்சங்களையும் தெளிவாக்குகிறார்.மீனவர்களின் மறு மலர்ச்சிக்கு நடைமுறை சாத்தியமான பல யோசனைகளை-அரசியல் தளத்தில் அவர்கள் கைக்கொள்ள வேண்டிய நிலைபாடுகள் உள்ளாகமுன்வைக்கிறார்.
வறீதையா கான்ஸ்தந்தின், காலச்சுவடு பதிப்பகம், டிஸ்கவரி புக் பேலஸ்