பிரிட்டிஷ் காலனியாதிக்கத்தின்கீழ் கென்யா ஆட்பட்டிருந்த காலத்தைய நிகழ்வுகளை அதன் பாடுகளோடு துயரமிக்க வலிகளோடும் இந்நாவல் பதிவு செய்கிறது.
கென்ய மக்களின் போராட்ட முனைப்பையும் செயல்பட்டக் குழுக்களையும் அடக்குமுறைக்கெதிரான தீவிரத்தையும் அதன் வலிகளையும்முன்னேற்றங்களையும் இந்நூலில் காணலாம்,மூலக்கதையின் வடிவமும் தரமும் சுவை குன்றாமல் வடிவமைக்கப்பட்டுள்ள இந்நாவல் தமிழ் வாசகர்களுக்கு கருப்பின வரலாற்றின் அறியப்படாத மற்றுமொரு சிறு பகுதியை அடையாளப்படுத்துகிறது.