டான் நதி அமைதியாக ஓடிக்கொண்டிருக்கிறது
ஒரு கார்காலத்தை அடிவயிற்றினில் சுமந்துகொண்டிருக்கும் அந்தி வானம் அது. மின்மினி பூச்சிகளைப் போல மின்னிக் கொண்டுடிருக்கும் நட்சத்திரங்களினுடே ஒரு நிலவின் தரிசனம்.
பசுமை வெளிகளை பொறுக்கியெடுத்து கையில் வைத்துக் கொண்டு ஒவ்வொன்றாய் கொறித்தெடுப்பது போல் அப்பப்ப வீசும் தென்றலின் ஆராட்டு அப்பூமியில் நச்சுப் பாம்புகளின் சீறல்களும், கொடிய மிருகங்களின் பிளிறல்களும் குவிந்து கிடக்கையில் அவற்றையெல்லாம் எதிர்கொண்டு மீளும் சாதுக்களின் கதை இது.
தமிழில்: அ.லெ.நடராஜன்