ஆலவாய் அரசி
விக்கிரமன் அவர்கள் தனது பொக்கிஷ வரிகளால் செதுக்கியுள்ள வரலாற்று புதினம் தான் இந்த ஆலவாய் அரசி!
தென் மாவட்டங்களில் மிகவும் புகழ்பெற்ற பெயர்தான் ராணி மங்கம்மா. அந்த மங்கம்மாளின் நிஜ வாழ்க்கையில் தரிசனத்தை எடுத்துக்கொண்டு கற்பனைச் சக்கரையைக் கலந்து தெவிட்டாதா தீந்தமிழ்ப் பழமாய் … நமது அறிவு வாசலில் விருந்து வைக்கிறார் விக்கிரமன் அவர்கள்.
கலைமாமணி விக்கிரமன்,
நிவேதிதா புத்தகப் பூங்கா, டிஸ்கவரி புக் பேலஸ்