விந்தன் விமர்சனங்களை விரும்புவதில்லை, அவர் சொல்லுவார், சுயமாக எழுத முடியாதவர்கள் அல்லது எழுதித் தோற்று போனவர்கள் பிறர் எழுதுவதை சுதந்திரமாக விமர்சனம் செய்ய வந்துவிடுகிறார்கள்’ , என்று , ஆனாலும் , விந்தன் எழுத்துக்குப் பேராசிரியர் கல்கி முதல் க.நா.சு. வரை முன்னுரை எழுதியிருக்கின்றார்கள்.