Typ
விடியல்?
குறைந்த கூலி. சுகாதாரக்கேடான இருப்பிடங்கள், அடிமை வாழ்க்கை இவற்றுக்கு எதிராக 1941ல் மலேசியாவின் கிள்ளானில் இரப்பர் தோட்டங்களில் வேலைசெய்து வந்த நம் தமிழ்த் தொழிலாளர்கள் கிளர்ந்தெழுந்தனர். கலகம் வெடித்த்து. அதனை அன்று மலேசியாவையும் இந்தியாவையும் ஆட்சி செய்துவந்த பிரிட்டிஷ் அரசு ஒடுக்கியது. அக்கலகம் வெடித்துக் கிளம்பக் காரணமாக இருந்த தொழிலாளர்களின் அவலமான வாழ்க்கை நிலையைஆதாரமாக்க் கொண்டு அ.ரெங்கசாமி அவர்களால் எழுதப்பட்ட வரலாற்று நாவல்.
இந்நூல் 2009 மலேசியா தமிழ் தேசிய நாவல் போட்டியில் முதன்மைப் பரிசை வென்றது.
ஆசிரியரது பிற படைப்புக்கள்; புதியதோர் உலகம், நினைவுச்சின்னம், இமையத்தியாகம், லங்காட் நதிக்கரை ( தமிழ் தேசிய நாவல் போட்டியில் முதன்மைப் பரிசு ).
e a description for this product here...