நிலக்கிளி வட்டம்பூ
ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் இருந்த வன்னிதான், ஓராயிரம் ஆண்டுகளுக்கு முபிருந்த வன்னியும். அந்த வன்னிதான் இன்று ஈழத்தமிழர்களின் சுதந்திர தாகத்தின் போர்க்களமாக மாரியுள்ளது. இதனை அறிய விரும்பும் தமிழ்ச் சுவைஞர்கள் மடுமல்ல, சரித்திர மாணவர்களும் இந்த நாவல்களைப் படிக்க வேண்டிய அவசியம் நிச்சயம் ஏற்படும்.