நாகம்மாள்
பூரணப்பொலிவுடன் கலையம்சங்கள் சிறந்த ஒரு கிராமிய நாவல்.
கொங்கு நாட்டுக் கிராமத்து வாழ்க்கை அந்த நாவலிலே அப்படியே உருவம் பெற்றிருக்கிறது.
ஷண்முகசுந்தரத்தின் நடை கொங்குநாட்டு மணத்தை அள்ளி வீசுகிறது.
குடியான வாழ்க்கையையே ஆதாரமாக எழுதப்பட்ட முதல் நவீனம்-கு.ப.ரா
நாகம்மாள் சுயசிந்தனையும் சுதந்திரச் செயல்பாடும் உடைய பாத்திரம்