Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

மன்மதன் வந்தானடி

(0)
Manmathan vanthanadi
Price: 130.00

Weight
550.00 gms

பட்டுக்கோட்டை பிரபாகர்,மற்ற எழுத்தாளர்கள் பொறாமை கொள்ளும் அளவுக்கு இளமை மிகுந்த தோற்றத்திற்கு சொந்தகாரர்.அவரது தோற்றத்தில் நீடித்திருக்கும் இளமை,அவரது எழுத்துகளிலும் நீடித்திருப்பதே பட்டுக்கோட்டை பிரபாகரின் வெற்றிக்குக் காரணம்.1980களில் பட்டுக்கோட்டை பிரபாகரின் தலையாரி தெரு,பட்டுக்கோட்டை என்ற முகவரி வாசகர்களுக்கு மனப்பாடம்.ஆனந்தவிகடனில் தொடராக வெளிவந்த அவருடைய “தொட்டால் தொடரும்”, “கனவுகள் இலவசம்” ஆகிய கதைகள் இன்றும் வாசகர்களால் விரும்பிப் படிக்கப்படுபவை.

No product review yet. Be the first to review this product.
× The product has been added to your shopping cart.