ப்ரேர்ணா தன்னைச் சுற்றி நிகழ்ந்தது எதுவும் சரியாகப்புரியாத நிலையில் இருந்தாள். கணவனின் தற்கொலைக்குக் காரணம்
ன்னவென்று புரியாமல், கந்தசாமி கோவில் அருகில் இரவில் அலைந்து கண்டுபிடிக்கப்பட்டு, ஆஸ்பத்திரியில சிகிச்சை அளிக்கப்பட்டு, ஒரு நாளில் போலீசால் கைது செய்யப்பட்டு, மீண்டும் சென்னைக்குக் கொலைக்குற்றம் [மேலும் படிக்க...]