18வது அட்சக்கோடு
ஒரு பெரிய நகரத்தில் இளமைப் பருவத்தைக் கழித்த ஒவ்வொருவரும், தம்முடைய
சொந்த அல்லது சமூக அனுபவங்களுக்கும் அந்நகரத்தின் தனித்தன்மை வாய்ந்த
கட்டிடங்கள், பஜார்கள், விதியமைப்புகள், மக்களின் இயல்புகள் ஆகியவற்றுக்குமிடையே
இதேவிதமான சம்பந்தத்தை உணர்ந்திருக்கக்கூடும்.
இந்தச் சம்பந்தம் இந்த நாவலில் பதிவாகியிருப்பதுபோல வேறு
எந்தத் தமிழ் நாவலிலும் நான் பார்த்த்தில்லை.
-ஆதவன்
அசோகமித்திரன், காலச்சுவடு பதிப்பகம், டிஸ்கவரி புக் பேலஸ்