சர்க்கரை
முதலாளி வர்க்கம் நடத்துகின்ற இருட்டறை அக்கிரமங்களை தொழிலாளி வர்க்கம் வெளிச்சத்திற்குக் கொண்டுவர பார்க்கிறது. இந்நாவலின் நகர்வுகள் ஏழை நடுத்தர குடும்பத்தின் நிகழ்வுகளைக் கூறிட்டுக் காட்டுகிறது. இக்கதை களம் சொல்ல கருத்திற்கு கம்யூனிசம் அல்லது சொசலிசம் என்று பெயர் வைக்கலாம்.