மனதைக் கவ்விப் பிடித்திட்ட தீநுண்மி குறித்தான பதிவுகள் பௌதீகரீதியாக ஒருவனை எங்கே கொண்டு செல்கிறது என்பதுதான் இப்புதினம்.
நாயகனுக்குத் தரப்படுகிற மருத்துவ சிகிச்சையின் விவரணைகளையும்கூட, ஒரு துப்பறியும் நாவலை வாசிப்பது போன்ற திகிலுடன் அத்தியாத்தை விருவிருப்புடன் அமைத்து, மருத்துவக் களத்தையும் இலக்கியமாக்கி இருக்கும் பணி மெச்சத்தக்கது, வரவேற்புக்குறியது.
ஒரு அசாதாரணமான நாவலுக்குரிய அம்சங்களோடு கிடுகிடுவென பீடுநடைபோடும் வேகத்தில் அமைந்துள்ள கதை நகர்தல் முறைமை ஆசிரியரின் அனுபவத்தைச் சுட்டுகிறது.
எழுத்தாளர்.ம.காமுத்துரை
No product review yet. Be the first to review this product.