ஆரோக்ய நிகேதனம்
சொற்ப்ப கதாபத்திரங்களின் மூலம் மரபு சார்ந்த அறிவு முறைகளுக்கும் நவீன / ஆங்கில மருத்துவத்திற்கும் நடைபெரும் போராட்டங்களைச் சித்தரிக்கும் இந்நாவல் , இந்திய இலக்கிய வரலாற்றில் முக்கியமான ஒரு நூல். வாழ்விற்கும் மரணத்திற்கும் இடையே உள்ள நுணிநூல் இடைவெளியை சராசரி வாழ்க்கைச் சித்திரங்கள் மூலம் வெளிப்படுத்தும் இந்நூல் 1956 ஆம் ஆண்டு சாகித்ய அகாதெமி விருதினைப் பெற்றது.