நம் சமூகத்தின் கல்வி குறித்த புரிதலுக்கும் அதை நடைமுறைப்படுத்துதலில் ஏற்படும் முரண்பாடுகள் பற்றியும் அறிய உதவும் கையேடு என்றே இந்நூலைச் சொல்ல வேண்டும். கல்லூரிப் பாடங்களுக்குக் குறிப்பேடுகள் உள்ளன. அவை அனைத்தும் சுருக்கமானவை, தெளிவானவை. அதுபோல, இந்தப் புத்தகத்தை வாசிக்கும்போது, இதில் பேசப்பட்டுள்ள விஷயங்களை எண்ணிப் பார்க்கவைத்து வாசகர்களை எழுச்சியூட்டும் ஆசிரியரின் முயற்சி பாராட்டத்தக்கது.
No product review yet. Be the first to review this product.