கிராமத்து ராட்டினம்
ஜி.மீனாட்சியின் கதை சொல்லும் நேர்த்தியில் காணப்படும் இரண்டு கூறுகளைச்சுட்டிக்காட்ட வேண்டும்.
ஒன்று மிக இயல்பான மொழி நடை. தாய் குழந்தையோடு பேசுவ்வது போன்ற அழகும் பிரிவும் செல்லமும் அன்பும் கலந்த நடை.
இரண்டாவது, பாலியலைப் பேசும்போது ஒரு துளி விரசமும் தெரியாதபடி எழுதும் சமூகப் பொறுப்புணர்ச்சி.