குண்டலகேசி !
வளையாபதி !
மணிமேகலை !
நளவெண்பா !
குசேலோபாக்கியானம் !
அரிச்சந்திரபுராணம் !
பரவலாகப் பலரால் அறியப்படாத, அபூர்வமான அல்லது படிப்பதற்கு நேரமில்லாத பெரிய இலக்கியங்களை எளிமையாகக் காட்டும்
ஒரு முயற்சியே இந்தப் ”பொக்கிஷம்”. அந்த இலக்கியத்தின் பெயரை மட்டுமே அறிந்து கரடு முரடான நடையால் அல்லது கிடைக்காமையால்
அதன் பக்கமே போகாமல் இருந்திருப்போம். அது போன்ற அமர இலக்கியங்கள் வாசகர்கள் மனத்தில் அமரவேண்டும் என்பதே இந்த நூலின் அவா.