புறம் நூறு : இப்புறப்பாடற் தொகுப்பு சங்ககாலத்திற்கு நம்மை அழைத்துச் செல்லும் பாதையாகவும், நிகழ்காலத்தை சங்கால நடையில் காண உதவும் முற்கால மற்றும் இக்காலத் தலைவர்களையும், கற்பனைத் தலைவர்களயும் பெயர் மறைக்கப்பட்ட தன் காதலை ஏற்காத உண்மைத் தலைவனையும் இப்புறப்பாடல்களில் இனிதே பாடியுள்ளார்.