சிதம்பர ரகசியம்
சாகித்திய அகாதெமி பரிசு பற்ற நாவல்
இந்த நாவல் கர்நாடகத்தின் மலைநாட்டுப் பகுதியிலுள்ள கெசரூர் அழகான ஒரு சிறு நகரம்.ஏலக்காய் விளையும் பூமியாதலால் அப்பகுதியில் சமூக அமைப்பும், பண்பாடும் ஏலக்காயைச் சுற்றியே அமைகின்றன.
கர்நாடகத்தின் முன்னணி எழுத்தாளர்களில் ஒருவரான பூரணசந்திர தேஜஸ்வியின் எழுத்துக்களில் புதிர்,ராகசியம், மர்ம்ம், என்பவை மிகுந்த படைப்பு அக்கறையோடு கையாளப்பட்டிருக்கின்றன. அதற்கு இந்த நாவலும் ஒரு சான்று.
தமிழில்: ப.கிருஷ்ணசாமி, சாகித்திய அகாதெமி, sahitya academy