மகாபாரதம் புதிய வடிவில்
இருகூர் இளவரசனின் தமிழ் தங்கு தடையில்லாமல் ஓடிக்கொண்டிருக்கும் ஒரு நீரோடையைப் போன்றதாகும் இவரது எழுத்துக்கள் வசன நடையில் அமைந்துள்ளதால், புராணங்களையும், இதிகாசங்களையும் இவரது தமிழால் எழுத வைக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் அவா.