கவித்தொகை
தின்னப் பழம் பழுக்கும்
தின்னாத காய் காய்க்கும்.
இது வேப்பம்பழம். தோன்றுவது கிளந்த துணிவு. இதில் உவமை இல்லை.விடுகதை நாட்டுப்புற மக்கள் இலக்கியம். இதில் புதிர் போடவும்விடுவிக்கவும் இலக்கியகற்பனைத் திறன், அதற்க்கு அடித்தளமன உலக அனுபவம், பட்டறிவு, கூர்மை, உடனே நுனித்தறியும் துடிப்பு எல்லாம் வேண்டும். வள்ளுவர் குறளை நினைவுட்டும் வகையில் கவித்தொகை அமைத்து வெளியிட்டுள்ளார் புதுமைத்தேனீ அன்பழகன் அவர்கள்.
ஆசிரியர் : மா. அன்பழகன்