இலக்கியமும் மொழிஅமைப்பும்
அகப்பாடல்களான ஐங்குறுநூறு, குறுந்தொகை, நற்றிணை ஆகிய எட்டுத்தொகைப்பாடல்களில் ஒவ்வொரு பாடலைத் தேர்வு செய்து ஒலிக்கப்பட்டு, சொல் தேர்வு, தொடர்க்கப்பட்டு போன்றமொழி அமைப்புகள் விளக்கப்படுகிறது. சங்க இலக்கியம் முதல் இலக்கியம், சொந்தப்படைப்பு என்ற பெருமைப் பெற்று, புதிய இலக்கியக் கோட்பாட்டுக்கும் வழி வகுத்துள்ளது. உள்ளுறை, இறைச்சி என்ற குறிப்புப் பொருள் உடையவை என்று பொருள் விளக்கமும் தரப்பட்டுள்ளது.